தேவையான பொருட்கள்
- 3 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி அரிசி தூள்
- 1 தக்காளி சாறு
பயன்படுத்தும் வழிமறைகள்
- ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலக்கவும்.
- உங்கள் முகத்தில் 30 நிமிடங்கள் தடவவும்.
- பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.
பயன்படுத்தும் நேரம்
- இதை தினமும் காலையில் பயன்படுத்தவும்.