தேவையான பொருட்கள்
- வாழைப்பழம் - 1 துண்டு
- பாதாம் - 2 முதல் 3
- பால் - 1 கப்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- வாழைப்பழம், பாதாம் மற்றும் பால் ஆகியவற்றை பிளெண்டரில் அரைக்கவும்.
- நீங்கள் விரும்பினால் சர்க்கரை மற்றும் கூடுதல் பாதாம் சேர்க்கவும்.
- அந்த ஸ்மூத்தியை ஒரு கிளாஸில் ஊற்றி குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- தூங்கும் முன் இந்த ஸ்மூத்தியை குடியுங்கள்.