தேவையான பொருட்கள்
- தயிர் - 1 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- அனைத்து பொருட்களையும் எடுத்து அரைக்கவும்.
- இதனை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் வைத்திருக்கவும்
- பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
பயன்படுத்தும் நேரம்
- இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் தடவவும்