தேவையான பொருட்கள்
- தயிர் - 1 கப்
- மஞ்சள் - 1 டீஸ்பூன்.
பயன்படுத்தும் வழிமுறைகள்
- தயிரில் 1 டீஸ்பூன் மஞ்சளை கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
- இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விடவும்.
- பின்னர் உங்கள் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
பயன்படுத்தும் நேரம்
- இதை காலையில் செய்யவும் .