தேவையான பொருட்கள்
- வினிகர் - 2 டீஸ்பூன்
- எலுமிச்சை - 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- வினிகர், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கலந்து, அதன் மூலம் முடியை மசாஜ் செய்யவும்.
- 1 மணி நேரம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- பின்னர் உங்கள் தலைமுடியை உலர்த்தி மெல்லிய சீப்பைப் பயன்படுத்தி சீவவும்.
பயன்படுத்தும் நேரம்
- வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்தவும்.
- பேன்களை முற்றிலுமாக அகற்ற நான்கு வாரங்கள் தொடர்ந்து செய்யவும்.